வீடு / சமையல் குறிப்பு / பப்பட் கரம் சாட்

Photo of Papad karam chat by Saivardhini Badrinarayanan at BetterButter
484
3
0.0(0)
0

பப்பட் கரம் சாட்

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பப்பட் கரம் சாட் செய்முறை பற்றி

சுவையான பப்பட் கரம் சாட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கிழங்கு பப்பட்
  2. துருவிய பீட்ரூட் 2 மேஜைக்கரண்டி
  3. துருவிய கேரட் 2 மேஜைக்கரண்டி
  4. கொத்துமல்லி இலை நறுக்கியது
  5. ஓட்டு பக்கோடா
  6. உப்பு
  7. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  8. எலுமிச்சை சாறு
  9. பொட்டுக்கடலை
  10. வேர்கடலை

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், கேரட், கொத்துமல்லி இலை ,மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, வேர்கடலை, பொட்டுக்கடலை, சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. பின் அதில் பொறி, தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்த பின் கிழங்கு பப்பட் போட்டு பொறித்து எடுக்கவும்.
  4. பின் தட்டில் பப்பட் அடுக்கி கலந்து கரம் பொறி மேலே வைத்து கொத்துமல்லி தூவி ,பொடித்த ஓட்டு பக்கோடா தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்