வீடு / சமையல் குறிப்பு / முட்டை சிக்கன் போன்டா

Photo of Scotch chicken egg bonda by hajirasheed haroon at BetterButter
533
4
0.0(0)
0

முட்டை சிக்கன் போன்டா

Apr-16-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை சிக்கன் போன்டா செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 2
  2. சிக்கன் கைமா 1/4 கிலோ
  3. வெங்காயம்
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. குடை மிளகாய்
  6. மஞ்சள் தூள்
  7. மிளகாய் தூள்
  8. கொத்தமல்லி இலை
  9. கரம்மசாலா தூள்
  10. உப்பு
  11. கார்ன்ப்ளவர் மாவு
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைத்துக் கொள்ள வேண்டும்
  2. காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்
  3. சிக்கனுடன் நறுக்கிய காய்கறிகள் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம்மசாலா தூள் சேர்த்து கார்ன்ப்ளவர் மாவு சேர்த்து பிசையவும்
  4. சப்பாத்தி கட்டையில் மாவு தேய்த்துக் கொள்ளவும்
  5. முட்டையை நடுவில் வைத்து மூடி விட்டு கார்ன்ப்ளவர் மாவில் புரட்டி எடுக்க வேண்டும்
  6. சூடான எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும்
  7. சுவையான மாலை நேர ஸ்னாக்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்