வீடு / சமையல் குறிப்பு / வெஜ் ஸ்பைசி ரோல்

Photo of veg spicy roll by Bhavani Murugan at BetterButter
174
2
0.0(0)
0

வெஜ் ஸ்பைசி ரோல்

Apr-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜ் ஸ்பைசி ரோல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை - 1கப்
  2. மைதா - 1/2கப்
  3. தயிர் - 11/2கப்
  4. உப்பு
  5. துருவிய கேரட் - 1/2கப்
  6. வெங்காயம் - 1/2கப்
  7. கெத்தமல்லி இலை
  8. மிளகாய்

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து தண்ணீர் சேர்த்து தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும்
  2. பிறகு தோசை கல்லில் மெல்லிதாக தோசை ஊற்றவும்
  3. பிறகு அதை சுருட்டி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்