Photo of Mango karam by Balajayasri Dhamu at BetterButter
855
7
0.0(1)
0

Mango karam

Apr-16-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Mango karam செய்முறை பற்றி

மாங்காய் பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொரி1கப்
  2. மாங்காய் துருவல்4தேக்கரண்டி
  3. கேரட் துருவல்3தேக்கரண்டி
  4. பீட்ரூட் தேவை என்றால்
  5. வெங்காயம் 1அரிந்தது
  6. பச்சை மிளகாய் விழுது1தேக்கரண்டி
  7. தக்காளி சட்னி1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பொரி மாங்காய்வெங்காயம் கேரட் பீட்ரூட் அனைத்து சேர்த்து கொள்ள வேண்டும்
  2. பச்சை மிளகாய் விழுது அல்லது தக்காளி சட்னி சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
  3. பிளேட்டில் பரிமாறவும் சுவையான மாங்காய் கரம் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Uma Maheswari
May-08-2018
Uma Maheswari   May-08-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்