வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் பொரி

Photo of sweet pori by Bhavani Murugan at BetterButter
674
2
0.0(0)
0

ஸ்வீட் பொரி

Apr-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் பொரி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொரி - 1கப்
  2. வெல்லம் - 3/4கப்
  3. தண்ணீர் - 1/4கப்
  4. ஏலக்காய் - 2

வழிமுறைகள்

  1. வெல்லம் தண்ணீர் சேர்த்து பாகு வைத்து கொள்ளவும்
  2. பிறகு ஏலக்காய்யை சேர்த்து கொள்ளவும்
  3. பிறகு அதில் பொரியை சேர்த்து கிளறி
  4. சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடித்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்