வீடு / சமையல் குறிப்பு / கேரட் போளி

Photo of carrot poli by Bhavani Murugan at BetterButter
86
2
0.0(0)
0

கேரட் போளி

Apr-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் போளி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா மாவு - 1கப்
  2. துருவிய கேரட் - 1கப்
  3. சர்க்கரை - 3/4கப்
  4. நெய்
  5. தண்ணீர்
  6. உப்பு - 1பின்ச்

வழிமுறைகள்

  1. மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு வானலியில் நெய் ஊற்றி கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்
  4. பிறகு மாவை சப்பாத்தி இட்டு அதன் நடுவில் ஸ்டப் வைத்து மேலே ஒரு சப்பாத்தி வைத்து
  5. பிறகு கல்லில் போட்டு எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்