வீடு / சமையல் குறிப்பு / ரிங் தகி சாட்

Photo of ring dahi chat by Bhavani Murugan at BetterButter
209
3
0.0(0)
0

ரிங் தகி சாட்

Apr-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரிங் தகி சாட் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு - 1கப்
  2. உப்பு
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. தண்ணீர்
  5. வெங்காயம் - 1
  6. தக்காளி - 1
  7. கொத்தமல்லி இலை
  8. தயிர் - 1கப்
  9. சாட்மசாலா பொடி
  10. மிளகாய் வத்தல் பொடி

வழிமுறைகள்

  1. மைதா மாவு, தண்ணீர், உப்பு, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு ஒரு சிறு உருண்டையை எடுத்து அதை நீள வாக்கில் உருட்டி
  3. வட்ட வடிவில் மடித்து கொள்ளவும்
  4. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  5. பிறகு அதை தட்டில் வைக்கவும்
  6. அதனுடன் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை, தயிர் சேர்த்து கிளறி
  7. சாட்மசாலா பொடி, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்