வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் கார்ன் சாட்

Photo of sweet corn chat by Bhavani Murugan at BetterButter
480
3
0.0(0)
0

ஸ்வீட் கார்ன் சாட்

Apr-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் கார்ன் சாட் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மிளகு தூள் - 1தேக்கரண்டி
  2. ஸ்வீட் கார்ன் - 1
  3. சீரக பொடி - 1தேக்கரண்டி
  4. பட்டர் - 1ஸ்பூன்
  5. மிளகாய் வத்தல் பொடி - 1தேக்கரண்டி
  6. சாட்மசாலா பொடி - 1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஸ்வீட் கார்ன்னை வேக வைத்து கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் பட்டர், மிளகாய் வத்தல் பொடி, மிளகு தூள், சாட்மசாலா பொடி, சீரக பொடி சேர்த்து கிளறி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்