வீடு / சமையல் குறிப்பு / சாக்கோ கப் கேக்

Photo of Choco cup cake by hajirasheed haroon at BetterButter
293
4
0.0(0)
0

சாக்கோ கப் கேக்

Apr-16-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாக்கோ கப் கேக் செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1கப்
  2. ரவை 1/4கப்
  3. சர்க்கரை 1கப்
  4. பேக்கிங் சோடா 1சிட்டிகை
  5. பேக்கிங் பவுடர் 1சிட்டிகை
  6. தயிர் 1/2 கப்
  7. (Refinedoil) எண்ணெய் 1/2கப்
  8. கோக்கோ பவுடர் 1ஸ்பூன்
  9. அலங்கரிக்க
  10. சாக்லேட்பவுடர்
  11. மில்க் மெய்டு
  12. முந்திரி
  13. செர்ரி பழம்

வழிமுறைகள்

  1. சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும்
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரை தயிர் சேர்த்து கலக்கவும் அதில் மைதா,ரவை,சாக்கோ பவுடர் ,பேக்கிங்பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  3. குக்கரில் சிறிது மணல்/உப்பு போட்டு மூடி வைக்கவும் நடுவில் கேக் செய்யும் வட்ட ட்ரேவை வைக்கவும்
  4. குட்டி கப்பில் நெய் தடவிக் கொள்ளவும் அதில் சாக்கோவை முக்கால் கப்பிற்கு ஊற்றவும் அதை கேக் ட்ரேவில் வைத்து 50 நிமிடம் மூடி வைக்கவும்
  5. ஒரு கண்ணாடி பவுளில்,-சாக்கோ பவுடர் மில்க்மெய்டு சேர்த்து கலக்கவும் சாக்லேட் சிறப்பு ரெடி
  6. சுவையான கேக் ரெடியனதும் கேக்கின் நடுவில் சிறிய துளை போட்டு சாக்கோ சிறப்பை ஊற்றி முந்திரி ,செர்ரி சேர்த்து அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்