வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் வெஜ் பேன்கேக்

Photo of sweet veg pancake by Bhavani Murugan at BetterButter
257
2
0.0(0)
0

ஸ்வீட் வெஜ் பேன்கேக்

Apr-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் வெஜ் பேன்கேக் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை - 1/4கப்
  2. மைதா - 1கப்
  3. கேரட் -துறுவல் - 1/4கப்
  4. பீட்ரூட் துருவல் - 1/4கப்
  5. நெய்
  6. சர்க்கரை - 3/4கப்

வழிமுறைகள்

  1. ரவை, மைதா, பின்ச் உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு வானலியில் நெய் ஊற்றி கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்
  4. பிறகு மாவை எடுத்து அதன் உள்ளே இதை ஸ்டப் செய்து சப்பாத்தி இட்டு தோசை கல்லில் நெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்