Photo of muruku by Bhavani Murugan at BetterButter
449
3
0.0(0)
0

முறுக்கு

Apr-17-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி மாவு - 1கப்
  2. உளுத்தம் மாவு-1/4கப்
  3. எள்ளு - 1ஸ்பூன்
  4. எண்ணெய்
  5. உப்பு

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவு, உளுத்தம் மாவு, எள்ளு, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு முறுக்கு புழியும் அச்சில் போட்டு முறுக்கு புளியவும்
  3. அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்