வீடு / சமையல் குறிப்பு / பழம் அப்பம்

Photo of Pazham appam by jeyaveni chinniah at BetterButter
709
4
0.0(0)
0

பழம் அப்பம்

Apr-17-2018
jeyaveni chinniah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பழம் அப்பம் செய்முறை பற்றி

சுவையான சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா-1 கப்
  2. ரவை - 1 கப்
  3. வாழைப்பழம் -1 நன்றாக கனிந்தது
  4. வெல்லம் - 1 கப் பொடித்தது
  5. நெய் -தேவையான‌அளவு
  6. ஏலக்காய் தூள்- சிறிதளவு
  7. முந்திரி பருப்பு- 10

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் நீர் சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும்
  2. வெல்ல நீரில் மைதா,ரவை, ஏலக்காய் தூள்,நன்கு பிசைந்த வாழைப்பழம், துண்டாக்கிய முந்திரி பருப்பு ஆகியவற்றை கட்டி இல்லாமல் கரைத்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பின்பு பணியார‌ சட்டியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் கலவையை ஊற்றவும்
  4. இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்