வீடு / சமையல் குறிப்பு / வழைப்பு கோலா வடை

Photo of Bananna flower gola   vadai by hajirasheed haroon at BetterButter
296
6
0.0(0)
0

வழைப்பு கோலா வடை

Apr-17-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வழைப்பு கோலா வடை செய்முறை பற்றி

அனைவரும் விருபி சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப் பூ
  2. கடலைப் பருப்பு
  3. பூண்டு இஞ்சி
  4. கொத்தமல்லி இலை
  5. சோம்பு
  6. மஞ்சள் தூள்
  7. மிளகாய் தூள்
  8. பட்டை ஏலக்காய்
  9. உப்பு
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாழைப் பூவை நார் எடுத்து பொடியாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்
  2. கடலைப் பருப்பை ஊற வைக்கவும்
  3. ஜாரில் வாழைப் பூ ஊறிய கடலைப் பருப்பு வெங்காயம் இஞ்சி பூண்டு சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த மாவில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள்,பட்டை ஏலக்காய் பொடி உப்பு,கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாக தட்டி பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்
  6. சுவையான வாழைப் பூ ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்