Photo of Thattai by கமலாஸ் tech at BetterButter
679
4
0.0(0)
0

தட்டை

Apr-17-2018
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

தட்டை செய்முறை பற்றி

நொறுக் மொறுக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. 1 கப் அரிசி மாவு
  2. உளுத்த மாவு 2 டேபிள் ஸ்பூன்
  3. காரப்பொடி 1 டீஸ் பூன்
  4. உப்பு தேவைக்கு
  5. மிளகு பொடி 1 டீஸ்பூன்
  6. துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  7. ஊற வைத்த கடல பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  8. வெண்ணை 2 டீஸ்பூன்
  9. எண்ணை தேவைக்கு
  10. தண்ணீர்

வழிமுறைகள்

  1. எண்ணை தவிர எல்லாம் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசையவும்
  2. அடுப்பில் எண்ணை வைத்து காய்ந்ததும் சின்ன தாய் தட்டி எண்ணையில் பொறித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்