Photo of crispy Potato cheese balls by hajirasheed haroon at BetterButter
633
6
0.0(1)
0

crispy Potato cheese balls

Apr-17-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

crispy Potato cheese balls செய்முறை பற்றி

மாலை நேர ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 3
  2. சீஸ்
  3. மிளகாய் தூள்
  4. மஞ்சள் தூள்
  5. கரம் மசாலா தூள்
  6. சாட் மசாலா தூள்
  7. உப்பு
  8. கார்ன்ப்ளவர் மாவு
  9. மைதா மாவு
  10. பிரட் க்ரம்ஸ்
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்,
  2. வேக வைத்த உருளைக் கிழங்கில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,சாட்மசாலா தூள் ,உப்பு சேர்த்து பிசையவும்
  3. பிசைந்த மாவின் நடுவில் சீஸ் துண்டுகளை வைக்கவும்
  4. சிறிய உருண்டைகளாக உருட்டவும்
  5. மைதா ,கார்ன்ப்ளவர் மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  6. உருண்டைகளை கார்ன்ப்ளவர் மாவில் போட்டு ப்ரட்க்ரம்ஸில் புரட்டி எடுக்கவும்
  7. சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
  8. சுவையான பொட்டேடோ சீஸ் பால்ஸ் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Reshma Babu
Apr-17-2018
Reshma Babu   Apr-17-2018

Super mam

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்