வீடு / சமையல் குறிப்பு / ப்ரெட் பிட்சா

Photo of Bread Pizza by Menaga Sathia at BetterButter
349
4
0.0(0)
0

ப்ரெட் பிட்சா

Apr-17-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ப்ரெட் பிட்சா செய்முறை பற்றி

சுவையான மாலை நேரத்தில் செய்யகூடிய ஈஸியான ஸ்நாக்ஸ் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ப்ரெட் ஸ்லைஸ் -6
  2. பிட்சா சாஸ் - 6 டேபிள்ஸ்பூன்
  3. மொசரெல்லா சீஸ் -1/3 கப்
  4. பொடியாக நறுக்கிய குடமிளகாய் -1/2 கப்
  5. நறுக்கிய மஷ்ரூம் - 1/2 கப்

வழிமுறைகள்

  1. ப்ரெடில் பிட்சா சாஸ் தடவி குடமிளகாய்,மஷ்ரூம் சேர்த்து பரவலாக வைக்கவும்.
  2. அவனை 210°செல்சியஸ் முற்சூடு செய்யவும்.
  3. ப்ரெடினை பேக்கிங் டிரேயில் வைத்து சீஸினை தூவிவிடவும்
  4. இப்பொழுது டிரேயினை அவனில் வைத்து 7 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்