வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் 65 வடை

Photo of Chicken65 vadai by hajirasheed haroon at BetterButter
280
6
0.0(0)
0

சிக்கன் 65 வடை

Apr-17-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் 65 வடை செய்முறை பற்றி

மாலை நேர ஸ்நாக்ஸாக மயோனைஸ் உடன் கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எலும்பில்லாத சிக்கன்,துண்டுகள் 100 கிராம்
  2. இஞ்சிபூண்டு விழுது
  3. மஞ்சள் தூள்
  4. சிக்கன் 65பவுடர்
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிக்கன இஞ்சி பூண்டு விழுது,உப்பு சிக்கன் 65பவுடர் சேர்த்து பிசைந்து ஊற வைக்கவும்
  2. சூடான எண்ணெயில் பொறித்து எடுத்துக் கொள்ளவும்
  3. மிக்சியில் சிக்கனை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்
  4. தோசை தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி சிறிய வடைகளாக போட்டு இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்