வீடு / சமையல் குறிப்பு / சீரகம் மிளகாய் பிஸ்கட்

Photo of Cumin Chilly Cookies by kavitha karunakaran at BetterButter
281
5
0.0(0)
0

சீரகம் மிளகாய் பிஸ்கட்

Apr-17-2018
kavitha karunakaran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சீரகம் மிளகாய் பிஸ்கட் செய்முறை பற்றி

மிகவும் சுவையான பிஸ்கட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெண்ணெய் 100 கி
  2. நாட்டு சக்கரை 80கி
  3. உப்பு 10கி
  4. பால் 1 தே.க
  5. கோதுமை மாவு 200கி
  6. சீரகம் 1 தே.க
  7. பச்சை மிளகாய் 2

வழிமுறைகள்

  1. வெண்ணெய் மற்று சக்கரையை நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. இதில் உப்பு, சீரகம், மிளகாய் சேர்த்து கலக்கவும்.
  3. பால் சேர்த்து கலக்கவும், இறுதியில் கோதுமைமாவு சேர்த்து ஒரு மாவு பதத்திற்கு கண்டு வரவும்.
  4. உங்களுக்கு பிடித்த வடிவத்தில் கட் செய்து பஸ்கட்டுகனை 180c யில் 10 முதல் 20நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்