வீடு / சமையல் குறிப்பு / முறுக்கு சந்துவிச்

Photo of MURUKKU sandwich by Nisha Nisha at BetterButter
422
4
0.0(0)
0

முறுக்கு சந்துவிச்

Apr-17-2018
Nisha Nisha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு சந்துவிச் செய்முறை பற்றி

இந்த ஸ்னாக்ஸ் மிகவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ரெசிபி..இது எல்லாரால் விருப்பப்பட்ட உணவு..இது விரைவாக செய்ய கூடிய ஸ்னாக்..

செய்முறை டாக்ஸ்

  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வீட்டில் தயாரித்த/ரெடிமேட் முறுக்கு-8
  2. வெள்ளரிக்காய்-1
  3. தக்காளி-1
  4. வெங்காயம்-1
  5. மிளகு தூள்-1tsp
  6. பச்சை சட்னி தயாரிக்க:
  7. கொத்தமல்லி,புதினா&கருவேப்பிலை-1கப்
  8. சின்ன வெங்காயம்-4-5
  9. பச்சை மிளகாய்-2
  10. புளி-ஒரு கோலி குண்டு அளவு
  11. தேங்காய்-1கப்(திருவியது)
  12. உப்பு-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சட்னிக்கு தேவையான பொருட்களை சேர்த்து கெட்டியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்
  2. ஒரு முறுக்கு எடுத்து அதில் சட்னி எடுத்து அதில் தலா ஒரு வெங்காயத்தை,தக்காளியை மட்டும் வெள்ளரிக்காய் வட்டமாக வெட்டி சட்னி தடவிய முருக்குயின்மேல் வைத்து. சிறிது மிளகு போடி தூவி மற்றொரு முறுக்கு மேலே வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்