வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் கரம் பொரி

Photo of Coconut karam chat by Balajayasri Dhamu at BetterButter
388
6
0.0(0)
0

தேங்காய் கரம் பொரி

Apr-17-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் கரம் பொரி செய்முறை பற்றி

கரூர் ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொரி1கப்
  2. தேங்காய் தேவையான அளவு
  3. பச்சை மிளகாய்2
  4. பூண்டு4
  5. தேவையான அளவு உப்பு
  6. கேரட் துருவல்2ஸ்பூன்
  7. நறுக்கிய வெங்காயம்1
  8. தேங்காய் எண்ணெய்1ஸ்பூன்
  9. மிளகு தூள் தேவை என்றால்

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காய் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்துமிக்ஸியில் அரைத்துகொள்ள வேண்டும்
  2. தேவையானவற்றை தனி தனியாக எடுத்து கொள்ள வேண்டும்
  3. ஒரு பாத்திரத்தில் பொரி சட்னி கேரட் துருவல் வெங்காயம் போட்டு கொண்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
  4. மிளகு தூள் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து உடனே பரிமாறவும்
  5. இப்போது சுவையான தேங்காய் கரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்