Photo of Kara kuzhi paniyaram by Jayanthi kadhir at BetterButter
553
3
0.0(1)
0

Kara kuzhi paniyaram

Apr-18-2018
Jayanthi kadhir
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. இட்லி மாவு2 கப்
  2. ரவை 3 டீஸ்பூன்
  3. ஜீரகம்1 டீஸ்பூன்
  4. வெங்காயம்1
  5. பச்சை மிளகாய்2
  6. கருவேப்பிலை
  7. கொத்தமல்லி
  8. உப்பு
  9. சமையல் சோடா 1 துளி
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. இட்லி மாவில் ரவை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் அதை மாவில் சேர்க்கவும். சமையல் சோடா சேர்த்து நன்கு கலக்கி குழி பணியார கல்லில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Apr-30-2018
BetterButter Editorial   Apr-30-2018

Hi Jayanthi, Your recipe is currently hidden from public view. Kindly mention each steps and ingredients to prepare this recipe in separate lines. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்