வீடு / சமையல் குறிப்பு / முளை தானியப்பயறு வடை

Photo of Sprouted green gram vada by Shaima Fathima at BetterButter
305
4
0.0(0)
0

முளை தானியப்பயறு வடை

Apr-18-2018
Shaima Fathima
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முளை தானியப்பயறு வடை செய்முறை பற்றி

முளை கட்டிய பயறில் செய்யும் இந்த வடை மிகவும் ஆரோக்கியமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. முளை கட்டிய பயறு - 1 கப்
  2. சிறிய வெங்காயம் - 3
  3. பச்சைமிளகாய் - 1
  4. கறிவேப்பிலை - 1 கொத்து
  5. இஞ்சிபூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
  6. உப்பு - தேவைக்கு
  7. சோம்பு பொடி- 1/4 தேக்கரண்டி
  8. பிரட் பவுடர் - 1/2 தேக்கரண்டி
  9. மல்லிக்கீரை - சிறிதளவு
  10. எண்ணை - பொரித்தெடுக்க

வழிமுறைகள்

  1. முளைகட்டிய பயறை மிக்ஸில் கொர கொரவென  தண்ணீர் விடாமல் அரைத்தெடுக்கவும்.
  2. அதனுடன் சின்னவெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு விழுது, உப்பு, மல்லிக்கீரை, சோம்பு பொடி , பிரட் பவுடர் சேர்த்து கலந்து வைக்கவும்.
  3. அடுப்பில் வாணலி வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் பொரித்தெடுக்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்