வீடு / சமையல் குறிப்பு / முளைக்கீரை வடை

Photo of Amaranth leaves Vadai by Menaga Sathia at BetterButter
424
5
0.0(0)
0

முளைக்கீரை வடை

Apr-18-2018
Menaga Sathia
75 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளைக்கீரை வடை செய்முறை பற்றி

முளைக்கீரையில் மட்டுமே இந்த வடை சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு - 1 1/2 கப்
  2. பொடியாக நறுக்கிய முளைக்கீரை -1/2 கப்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
  4. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை -1 டேபிள்ஸ்பூன்
  5. பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழை -1 டேபிள்ஸ்பூன்
  6. பட்டை -1 இன்ச் துண்டு
  7. கிராம்பு -2
  8. சோம்பு -1 டீஸ்பூன்
  9. காய்ந்த மிளகாய் -8
  10. எண்ணெய் - பொரிக்க
  11. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. பருப்பினை 1 மணி நேரங்கள் ஊறவைத்து நீரினை வடிக்கவும்
  2. முதலில் மிக்ஸியில் பட்டை,கிராம்பு,சோம்பு,காய்ந்தமிளகாய் இவற்றை பொடித்த பின் கடலைபருப்பு சேர்த்து. கொரகொரப்பாக அரைக்கவும்.
  3. பின் வெங்காயம்,உப்பு,கீரை,கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசையவும்.
  4. கடாயில் எண்ணெய் காயவைத்து வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்