வீடு / சமையல் குறிப்பு / உருளைக் கிழங்கு ஃப்ரன்ச் ஃப்ரை

Photo of Potato French Fry by Bena Aafra at BetterButter
487
5
0.0(0)
0

உருளைக் கிழங்கு ஃப்ரன்ச் ஃப்ரை

Apr-18-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக் கிழங்கு ஃப்ரன்ச் ஃப்ரை செய்முறை பற்றி

உருளைக் கிழங்கு ஃப்ரன்ச் ஃப்ரை குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்னாக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக் கிழங்கு -2
  2. உப்பு -தேவையான அளவு
  3. தண்ணீர்
  4. மிளகு தூள்

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கு -ஐ நீளவடிவில் நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய உருளைக் கிழங்கு , உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
  3. பின் அவற்றை வடிகரண்டியால் எடுத்து கிச்சன் டவலில் போட்டு உலர்த்த விடவும்.
  4. பின் அவற்றை ஒரு கவரில் போட்டு ஃப்ரிஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருளைக் கிழங்கு -ஐ போட்டு பொரித்து எடுக்கவும்.
  6. மேலே சிறிது மிளகு தூள் தூவி சாஸுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்