வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் பாணி பூரி

Photo of CHOCOLATE pani poori by Nisha Nisha at BetterButter
655
2
0.0(0)
0

சாக்லேட் பாணி பூரி

Apr-19-2018
Nisha Nisha
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் பாணி பூரி செய்முறை பற்றி

இது ஒரு வித்தியாசமான பூரி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிஷ் இது

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாணி பூரி தயாரிக்க:
  2. ரவை-1கப்
  3. மைதா-1/4கப்
  4. குகிங் சாக்லேட்-1/4கி
  5. பாதாம் மட்டும் பிஸ்தா-1/2கப்
  6. எண்ணை-பொறிக்க
  7. உப்பு-தேவையான அளவு
  8. தண்ணீர்-மாவு பிசைய
  9. பால்-1கப்
  10. சாக்லேட் பவுடர்-1tbsp

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ரவை,மைதா,உப்பு மட்டும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கெட்டியாக பிசையாவும்
  2. மாவை ஒரு 10 நிமிடம் ஊறவைத்து..பூரி மாவு போல் பாரதி ஒரு சிறிய மூடி வைத்து சிறு சிறு வட்டங்களாக எடுத்து பொறித்து கொள்ளவும்
  3. பாணி பூரி தயார்
  4. ஒரு டபுள் பாலிங்கில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சாக்லேட் சேர்த்து உருக்கி வைக்கவும்
  5. பொறித்து எடுத்த பூரிகளை இந்த உருக்கிய சாக்லேட் முக்கி எடுத்து குளிர்சாதன பெட்டியில் 10-15 வைக்கவும்..நடுவில் ஸ்பூன் வைத்து சிறிது ஓட்டை இட வேண்டும்
  6. ஒரு வானொலியில் பால் சேர்த்து காய்ச்சி அதில் சாக்லேட் போடி மட்டும் உருகிய சாக்லேட் சேர்த்து நன்கு காய்ச்சி அர விடவும்.சாக்லேட் பால் தயார்
  7. குளிர் சத்தான பெட்டியில் எடுத்து அதை எடுத்து அதன் நடுவில் நறுக்கிய பாதாம் மட்டும் பிஸ்தா சேர்த்து விடவும்
  8. இந்த சாக்லேட் பால் டிப் செய்து இந்த சாக்லேட் பூரி சாப்பிட்டால்..ருசி அலாதி..
  9. சுவையான சாக்லேட் பாணி பூரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்