Photo of egg bites by Bhavani Murugan at BetterButter
463
2
0.0(0)
0

எக் பைட்ஸ்

Apr-19-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எக் பைட்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை - 4
  2. சர்க்கரை - 2மேஜை கரண்டி
  3. வெண்ணெய் - 1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பிறகு அப்பம் கல்லில் நெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றவும்
  3. இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்