Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / காஷ்மீர் புலாவ்
பாஸ்மதி அரிசியை இரண்டு முறைக் கழுவி ஒரு கடாயில் சேர்த்து கிட்டத்தட்ட 3 அல்லது 4 மடங்களு அரிசியைச் சேர்க்கவும். அதன்பின்னர் கொஞ்சம் உப்பு ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். மிதமானச் சூட்டில் அரிசி சற்றே அரிசித்தன்மையோடு இருக்கும்படி வேகவைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும்.
தண்ணீரை வடிக்கட்டி சமைத்த அரிசியை எடுத்து வைக்கவும்.
இப்போது ஒரு கடாயைத் தீயில் வைத்து எண்ணெய்யோடு நெய்யை ஊற்றவும். சூடானபின்னர் நறுக்கிய வெங்காயத்தையும் சர்க்கரையையும் சேர்க்கவும். ஒரு மிதமானச் சூட்டில் வெங்காயம் பொன்னிறமாகி கேரமலைஸ் ஆகும்வரை வதக்கவும். கடாயிலிருந்து வெங்காயத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதே எண்ணெயில் பிரிஞ்சி இலை, ஏலக்காய், சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, மிளகு போன்ற அனைத்து மசாலாக்களையும் சேர்த்து சிறு தீயில் சில விநாடிகள் வதக்கவும்.
அதன்பின்னர் கொட்டைகள், நசு்ககிய இஞ்சி, பிளந்த பச்சை மிளகாய், உலர் திராட்சை சேர்த்து சிறு தீயில் பருப்புகள் மொறுமொறுப்பாகி சற்றே பொன்னிறமாகும்வரை வதக்கவும். இப்போது கொஞ்சம் புதினா சேர்த்துக் கிளரவும்.
சீரகத் தூள் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
அதன்பின்னர் குங்குமப்பூத் தாள்களை (பயன்படுத்துவதற்கு முன் நன்றாகப் பொடிசெய்யப்பட்டது) சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
அதன்பின்னர் வேகவைத்த அரிசியைச் சேர்த்து மெதுவாக வதக்கவும், அப்போதுதான் அரிசி உடையாது. கலவை அரிசியுடன் நன்காறக் கலக்கும்வரை கிளரவும்.
இறுதியாக கேரமலைஸ் செய்யப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்துக் கலந்துகொள்ளவும். (அலங்கரிப்பதற்காகக் கொஞ்சம் கேரமலைஸ் செய்யப்பட்ட வெங்காயத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும்)
அடுப்பிலிருந்து இறக்கி நறுக்கிய புதினா அல்லது கேரமலைஸ் வெங்காயத்தோடு அலங்கரித்து கொஞ்சம் குழம்புடன் சூடாகப் பரிமாறவும்.
பரிமாறும்: 2
Wow
V nice
Wow
I love it
Simple n tasty
good
I tried this recipe it turned out nice
wow..nice
Kashmiri Pulao is my absolutely favourite!
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க