வீடு / சமையல் குறிப்பு / க்ரிஸ்ப்பி நிம்கி ஸ்நாக்

Photo of Crispy nimki tea time snack by neela karthik at BetterButter
431
2
0.0(0)
0

க்ரிஸ்ப்பி நிம்கி ஸ்நாக்

Apr-20-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

க்ரிஸ்ப்பி நிம்கி ஸ்நாக் செய்முறை பற்றி

வட இந்திய ஸ்டைலில் டீ டைம் ஸ்நாக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா 1 கப்
  2. நெய் 2 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  4. மிளகு தூள் 1/3 ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை கலந்து தண்ணீர் தெளித்து மிருவான மாவாக பிசையவும்
  2. 10 நிமிடம் கழித்து சிறு உருண்டையாக எடுத்து தேய்த்து ஃபோர்க் வைத்து அங்கங்கே 2 அல்லது மூன்று முறை குத்தி மடித்து வைக்கவும்
  3. எண்ணெய் மிதமாக சூடு செய்து ளொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்