Photo of Ghee Biscuit by Juvaireya R at BetterButter
641
6
0.0(1)
0

Ghee Biscuit

Apr-20-2018
Juvaireya R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Ghee Biscuit செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடித்த பண்டம் நம் வீட்டில்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • மைக்ரோவேவிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உருக்கிய நெய் - 50 மி.லி
  2. பொடித்த சர்க்கரை - 50 கிராம்.
  3. கோதுமை மாவு - 100 கிராம்

வழிமுறைகள்

  1. உருக்கிய நெய்யில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  2. நெய்யும் சர்க்கரையும் கீரீம் போல் கலக்கவும்.
  3. அக்கலவையில் கோதுமை மாவை சிறிது சிறிதாக ககலக்கவும்.
  4. கைகளால் மாவை பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
  5. இதே போல் மாவை சமப்படுத்திக்கொள்ளவும்.
  6. அனைத்து மாவையும் சமபடுத்தி பேக்கிங் தட்டில் வைக்கவும்.
  7. 180 டிகிரி வெப்பநிலையில் 12 நிமிடம் வேக விடவும்.
  8. வெந்த பிஸ்கட்டுகளை 10 நிமிடம் ஆறவைக்கவும்
  9. சுவையான நெய் பிஸ்கட் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
May-21-2018
Vasuyavana   May-21-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்