வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் எக்க்லஸ் டோனட்

Photo of CHOCOLATE EGGLESS doughnuts by Nisha Nisha at BetterButter
491
3
0.0(0)
0

சாக்லேட் எக்க்லஸ் டோனட்

Apr-20-2018
Nisha Nisha
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் எக்க்லஸ் டோனட் செய்முறை பற்றி

இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கிறிஸ்துமஸ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா-1/2கி
  2. ஈஸ்ட்-25கி
  3. சர்க்கரை-125கி
  4. உப்பு-5கி
  5. தண்ணீர்-1கப்
  6. வெண்ணெய்-15கி
  7. குகிங் சாக்லேட்-1/4கி

வழிமுறைகள்

  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வெது வெது பாக வைகவும்..மற்றொரு ஒரு பாத்திரத்தில் ஈஸ்ட்,1 ஸ்பூன் மைதா,1ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அதில் வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து கைகளால் ஈஸ்ட்,மைதா மட்டும் சர்க்கரை நன்கு கரைத்து ஒரு 15 நிமிடம் வைத்தல் ஈஸ்ட் இரண்டு மடங்காகும் .
  2. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, 1/2கப் தண்ணீர் மட்டும் உப்பு சேர்த்து நன்கு கரைகவும்
  3. மைதா மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்து மாவின் நடுவில் ஒரு குழி செய்து இந்த ஈஸ்ட் கலவை மட்டும் உப்பு சர்க்கரை கலவை சேர்த்து மாவை நன்கு பிசையாவும்..தண்ணீர் தேவை பட்டால் சேர்த்து நன்கு பிசைந்து கடைசியில் வெண்ணை சேர்த்து நன்கு பிசையாவும்..வெண்ணெய் மாவின் உள்ளே ஊரும் வரை பிசையாவும்.
  4. பிசைந்து ஒரு 45 நிமிடம் வைத்தல் இரண்டு மடங்காக மாவு உப்பிவரும்
  5. மாவு உப்பியதும் அதை மறு படியும் பிசையாவவும்.அதாவது மாவில் உள்ள பாபுல்ஸ் உடைத்து..சப்பாத்தி மாவு போல உருண்டைகலக்கி.பரத்தி ஒரு டப்பா வின் மூடி வைத்து வெட்டி அதன் நடுவில் சிறிய பாட்டில் மூடியை வைத்து வெட்டி எடுக்கவும்.
  6. ஒரு 10நிமிடம் வைத்த எடுக்கவும் 10 நிமிடம் வைத்தால் சிறிது உப்பி வரும்.
  7. இதை எண்ணையில் சிம்மில் வைத்து பெரிகவும்
  8. திருப்பி நன்கு வேக விடவும்
  9. டொநட்களை பொறித்து எடுக்கவும்
  10. பொறித்த டொநட்களை நன்கு ஆற வைத்த விடவும்
  11. குகிங் சாக்லேட் மட்டும் சிறிது பால் சேர்த்து டபுள் பாய்லிங் வைத்து நன்கு உருக்கி விடவும்
  12. இந்த டொநட்களை சாக்லேட் சாஸ் தயார் செய்து..பொறித்து எடுத்த டொநட்களை இந்த சாக்லேட் சாஸ் முக்கி எடுத்து..மேலே ஸ்பிரின்க்லெஸ்/தேங்காய் திருவியது/சில்வர் பால்ஸ் சேர்த்து பரிமாறவும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்