வீடு / சமையல் குறிப்பு / மில்க் நட்ஸ் பர்ஃபி

Photo of Milk nuts burfi by Nazeema Banu at BetterButter
373
2
0.0(0)
0

மில்க் நட்ஸ் பர்ஃபி

Apr-20-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மில்க் நட்ஸ் பர்ஃபி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியது

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • சிம்மெரிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. திக்கான பால் 1 லிட்டர்
  2. பால் பவுடர் 100 கிராம்
  3. சர்க்கரை 150 கிராம்
  4. ஒரு டேபிள் ஸ்பூன் நெய்
  5. உடைத்த முந்திரி சிறிது

வழிமுறைகள்

  1. பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும்
  2. நன்றாக கொதிக்க விட்டு பாதியாக வற்றும் வரை மிதமான தீயில் அடிபிடிக்காமல் கிளறவும்.
  3. வற்றி வரும் நேரம் பால் பவுடர் சேர்த்து கிளறவும்
  4. அத்துடன் சர்க்கரையை பொடித்து கிளறி இறுக விட்டு அடுப்பை அணைக்கவும்
  5. நெய்யில் முந்திரியை வறுத்து வைக்கவும்
  6. லேசாய் நெய் தடவிய தட்டில் கலவையை பரப்பி இலேசாய் ஆறியதும் துண்டுகள் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்