Photo of Vegetable dumpling by Nur Aishah Vimala at BetterButter
976
5
0.0(1)
0

Vegetable dumpling

Apr-21-2018
Nur Aishah Vimala
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Vegetable dumpling செய்முறை பற்றி

ஆரோக்கியமான, சுவையான ஸ்நெக்

செய்முறை டாக்ஸ்

  • சைனீஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தோல் :-
  2. கோதுமை கஞ்சி மாவு (wheat starch) 1 கப்
  3. சோள மாவு 1/2 கப்
  4. உப்பு சிட்டிகை
  5. எண்ணெய் 1 மே. கரண்டி
  6. பூரணம் :-
  7. துறுவிய தர்னிப் (turnip) 2 கப்
  8. சிறிய காரட் 1
  9. சி. வெங்காயம் 4
  10. காய்ந்த இறால் 2 மே. கரண்டி
  11. மிளகுத் தூள் 1 தே. கரண்டி
  12. சக்கரை 1 தே. கரண்டி
  13. உப்பு சுவைக்கு

வழிமுறைகள்

  1. தர்னிப், காரட் நீளமாக துறுவிக்கொள்ளவும்
  2. காய்ந்த இறால் கொஞ்ச நேரம் வெந்நீரில் ஊற வைத்து சிறியதாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம் அரிந்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி வாடியவுடன் இறால் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு காய்கறி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கி கய்கறி வெந்தவுடன் எடுத்து ஆற வைக்கவும்
  5. இரு வகை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்க்கவும்.
  6. அதில் கொதிக்கும் நீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு கரண்டியால் கிளறிஎண்ணெய் சேர்த்து கிளறவும். கொஞ்சம் ஆறியவுடன் கையால் நன்றாக பிசையவும்
  7. கொஞ்சம் மாவை எடுத்து சப்பாத்தி கட்டையால் உருட்டி நடுவில் பூரணத்தை வைத்து ஓரத்தில் கொஞ்சம் தண்ணீர் தடவி உங்கள் விருப்பம் போல் மடிக்கவும்.
  8. ஸ்டீமரில் தண்ணீர் கொதிக்க வைத்து ஏறக்குறைய 10 நிமிடங்கள் ஸ்டீம் செய்து சுட சுட பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Apr-21-2018
Mohammed Abduallah   Apr-21-2018

Tasty

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்