Photo of Spicy Sev by Saivardhini Badrinarayanan at BetterButter
92
3
0.0(0)
0

மசாலா சேவ்

Apr-22-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மசாலா சேவ் செய்முறை பற்றி

சுவையான மசாலா சேவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை மாவு 1 கப்
  2. அரிசி மாவு 1/4 கப்
  3. மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் 1 மேஜைக்கரண்டி
  5. ஓமம் 1 மேஜைக்கரண்டி
  6. உப்பு
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு, ஓமம் , 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைக்கவும்.
  4. பின் முறுக்கு பிடியில் பெரிய 3 ஓட்டை உள்ள தட்டை சேர்த்து எண்ணெய் தடவி பிசைந்த மாவு அதில் சேர்த்து நேரடியாக எண்ணெய்யில் பிழியவும்.
  5. பின் 2 நிமிடம் கழித்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்