Photo of Potato Bites/ Aloo Bites by Juvaireya R at BetterButter
487
4
0.0(1)
0

Potato Bites/ Aloo Bites

Apr-22-2018
Juvaireya R
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Potato Bites/ Aloo Bites செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடித்த பண்டம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 250 கிராம் மைதா மாவு
  2. 2 தேக்கரண்டி கடலை மாவு
  3. 3 வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு
  4. 1 தேக்கரண்டி மிளகாய் பொடி
  5. 2 தேக்கரண்டி எண்ணெய்
  6. 1 தேக்கரண்டி கரம் மசாலா பொடி
  7. உப்பு தேவையான அளவு
  8. சிறிது கொத்தமல்லிஇலை
  9. பொறித்தெடுக்க எண்ணெய்
  10. ஓமம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் மைதாவை சேர்க்கவும்.
  2. உப்பு, ஓமம்,எண்ணெய் சேர்த்து பிசையவும்.
  3. சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசையவும்.
  4. 10 நிமிடத்திற்கு மூடிவைக்கவும்.
  5. கடாயால் எண்ணெய் சேர்த்து சிரகம்,மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்.
  6. கடலை மாவு சேர்த்து வதக்கவும்.
  7. பின் உருளை கிழங்கு சேர்த்து கிளறவும்.
  8. கரம் மசலா, கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆரவிடவும்.
  9. மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  10. நிளவாக்கில் தேய்த்து நீளமாக கீறி அதன் நடுவே உருளை மாசாலாவை வவைக்கவும்.
  11. இதே போல் உருட்டிக் கொள்ளவும்.
  12. எண்ணெய் காய்ந்ததும் பொறித்தெடுக்கவும்.
  13. பொன்னிறமாக மாறியதும் வெளியெ எடுத்து தட்டில் வைக்கவும்.
  14. சூடான சுவையான ஆலு பைட்ஸ் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
May-21-2018
Vasuyavana   May-21-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்