வீடு / சமையல் குறிப்பு / Capsicum pakoda / Bajji

Photo of Capsicum pakoda / Bajji by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
38
5
0.0(3)
0

Capsicum pakoda / Bajji

Apr-22-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • சௌத்இந்தியன்
 • ஃபிரையிங்
 • ஸ்நேக்ஸ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. குடைமிளகாய் - 2
 2. கடலைமாவு- 1கப்
 3. அரிசி மாவு - 2தேக்கரண்டி
 4. கார்ன் பிளார் -2 தேக்கரண்டி
 5. மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
 6. உப்பு - தேவையான அளவு
 7. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

 1. தேவையான பொருட்கள்
 2. முதலில் குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
 3. ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,அரிசி மாவு,கார்ன் பிளார் மாவு,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
 4. பின்பு அதனுடன் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை மாவுடன் சேர்த்து இலேசாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
 5. இப்பொழுது பக்கோடா செய்ய மாவு தயார்.
 6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் குடைமிளகாயை பக்கோடா போல போடவும்.
 7. இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு பொன்னிறமாக வந்ததும் எண்ணெய்யில் இருந்து எடுக்கவும் .
 8. சுவையான மொரு மொருப்பான குடைமிளகாய் பக்கோடா தயார்.
 9. இதே மாவு பொருட்களை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து நறுக்கிய குடைமிளகாயை மாவில் முக்கி பஜ்ஜி போல் பொரித்து எடுக்கவும் .
 10. இப்பொழுது சுவையான குடைமிளகாய் பஜ்ஜி தயார் .

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rahumath Nisha
Apr-25-2018
Rahumath Nisha   Apr-25-2018

Priya Mohan
Apr-23-2018
Priya Mohan   Apr-23-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்