Photo of chips by Bhavani Murugan at BetterButter
257
2
0.0(0)
0

சிப்ஸ்

Apr-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிப்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு - 1கப்
  2. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  3. உப்பு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, உப்பு, மிளகாய் வத்தல் பொடி, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. அதை சப்பாத்தி மாவு பத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு அதை சப்பாத்தி இட்டு டைமண்ட் வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  4. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்