வீடு / சமையல் குறிப்பு / உளுந்து குழிப்பனியாரம்

Photo of Ulundhu kuzhi paniyaram by Vahitha Hasan at BetterButter
896
2
0.0(0)
0

உளுந்து குழிப்பனியாரம்

Apr-23-2018
Vahitha Hasan
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உளுந்து குழிப்பனியாரம் செய்முறை பற்றி

உளுந்து மாவில் செய்யப்பட்ட ஆரோக்கியமான மாலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1+1/2 கப் உளுந்து
  2. 1 வெங்காயம் நறுக்கியது
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1 முட்டை
  5. 3 மேஜை கரண்டி அரிசி மாவு
  6. சிறிது கருவேப்பிலை
  7. உப்பு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உளுந்தை முக்கால் மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைத்துக்கொள்ளவும்
  2. அரைத்த விழுதுடன், எண்ணெய் தவிர கொடுக்கப்பட்டுள்ள பொருள் அனைத்தையும் போட்டு கிளறவும்
  3. இந்த விழுது, அடை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்
  4. குழிப்பணியார குழியில் எண்ணெய் ஊற்றி, ஒவ்வொரு குழியில் ஒரு மேஜை கரண்டி மாவு ஊற்றி, இரு பக்கமும் பொன்னிமானதும் எடுத்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்