Photo of Salt seedai by hajirasheed haroon at BetterButter
403
3
0.0(0)
0

உப்பு சீடை

Apr-23-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உப்பு சீடை செய்முறை பற்றி

ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உளுந்தம் பருப்பு 1/4கப்
  2. பச்சை அரிசி மாவு 1கப்
  3. வெள்ளை எல்
  4. உப்பு
  5. பெருங்காயத் தூள்
  6. தண்ணீர்
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  2. எல்லை லைட்டா வறுத்துக் கொள்ளவும்
  3. பச்சை அரிசி மாவில் பொடி செய்து வைத்துள்ள உளுத்தம் பருப்பு,பெருங்காயம் உப்பு,எல் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  5. சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
  6. சுவையான சீடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்