வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு சீடை

Photo of Sweet  seedai by hajirasheed haroon at BetterButter
324
3
0.0(0)
0

இனிப்பு சீடை

Apr-23-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு சீடை செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உளுத்தம் பருப்பு 1/4 கப்
  2. அரிசி மாவு 1கப்
  3. வெல்லம் 100
  4. வெள்ளை எல் 1ஸ்பூன்
  5. தண்ணீர்
  6. ஏலக்காய் தூள் 1பின்ச்
  7. எண்ணெய் பொறிப்பதற்கு

வழிமுறைகள்

  1. உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து சலித்து கொள்ளவும்
  2. வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  3. எல்லை லைட்டா வறுத்து கொள்ளவும்
  4. அரிசி மாவில் பொடித்த உளுத்தம் பருப்பு,எல்,ஏலக்காய் தூள் வெல்லத் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொறித்து எடுக்கவும்
  7. டேஸ்டான இனிப்பு சீடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்