வீடு / சமையல் குறிப்பு / கோவை சிறப்பு காரமுறுக்கு.

Photo of Coimbatore spicle spicy murukku by Karuna pooja at BetterButter
748
3
0.0(0)
0

கோவை சிறப்பு காரமுறுக்கு.

Apr-23-2018
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோவை சிறப்பு காரமுறுக்கு. செய்முறை பற்றி

காரமாக சுவைக்க விரும்புவர்களின் முதல் தோர்வு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 1 கப்
  2. கடலை மாவு 1 கப்
  3. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  4. உப்பு தேவையான அளவு
  5. பச்சை மிளகாய் 5
  6. பூண்டு 10 பல்
  7. மிளகாய்ப்பொடி 1 ஸ்பூண்
  8. பெருங்காயம் சிறிதளவு
  9. ஓமம் சிறிது

வழிமுறைகள்

  1. பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை விழுதாக அரைக்கவும்
  2. ஓமத்தை சிறிது இடித்து சேர்த்து
  3. மற்ற பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து
  4. இவற்றுடன் பச்சை மிளகாய் விழுது சேர்த்து பிசையவும்
  5. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  6. பதமாக காயவைத்த எண்ணெயில் பிழிந்து
  7. பொன்னிறமாக எடுக்கவும்.....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்