Photo of PAANI poori by Nisha Nisha at BetterButter
446
2
0.0(0)
0

பாணி பூரி

Apr-23-2018
Nisha Nisha
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாணி பூரி செய்முறை பற்றி

இது ஒரு நார்த் இந்தியன் ஸ்னாக்ஸ்..குழந்தைகளுக்கு மட்டும் பெரியவர்கள் மிகவும் பிடித்தமான ஸ்னாக்..

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரெடிமேட் பூரி-12
  2. உருளைக்கிழங்கு(வேகவைத்து)-1/4கி
  3. மிளகாய் தூள்-1tsp
  4. சாட் மசாலா-1tsp
  5. ஓம் போடி-தேவையான அளவு
  6. வெங்காயம்-தேவையான அளவு
  7. கொத்தமல்லி இலை-தேவையான அளவு
  8. உப்பு-தேவையான அளவு
  9. பச்சை சட்னி அரைக்க:
  10. புதினா-1/2கட்டு
  11. பச்சை மிளகாய்-5
  12. புளி-ஒரு எலுமிச்சை அளவு
  13. மாங்காய் போடி(காய்ந்த)-1 பெரிய ஸ்பூன்
  14. காய்ந்த மிளகாய்-4-5
  15. சீரகம் போடி-1tsp
  16. உப்பு-தேவையான அளவு
  17. பேரிச்சை பழம் சட்னி:
  18. பேரிச்சை பழம்-5
  19. புளி-50கி
  20. சீராக போடி-1tbsp
  21. மாங்காய் தூள்(காய்ந்த)-1tsp

வழிமுறைகள்

  1. புதினா சட்னிக்கு தேவையான பொருட்கள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்..நன்கு தண்ணீர்(1லிட்டர்)கலந்து நீர்த்து கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து
  2. பேரிட்சை பழம் சட்னிக்கு தேவையான பொருட்களை சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்
  3. உருளைக்கிழங்கு வேகவைத்து நன்கு மசித்து உப்பு,மிளகாய் போடி,சாட் மசாலா சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. வெங்காயம் மட்டும் கொத்தமல்லி பொடியாக நறுக்கவும்
  5. சேவ் வீட்லேயே அல்லது கடையில் வங்கி கொள்ளவும்..
  6. ஒரு பூரி எடுத்து நடுவில் சிறிது துளை போட்டு அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு அடைத்து அதில் நறுக்கிய வெங்காயம் மட்டும் கொத்தமல்லி சேர்த்து சிறிது அளவு(1/4 ஸ்பூன்)பேரிட்சை பழம் சட்னி சேர்த்து
  7. வேறு ஒரு பாத்திரத்தில் இந்த புதினா நீர்(பாணி)வைத்து..தயாரித்து வைத்த பூரியை இந்த தண்ணீரில் இட்டு எடுத்து சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்