வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி சம் சம்

Photo of Leftover chapathi chum chum by neela karthik at BetterButter
323
2
0.0(0)
0

சப்பாத்தி சம் சம்

Apr-24-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி சம் சம் செய்முறை பற்றி

மீதமான சப்பாத்தி வைத்து ருசியான ஸ்வீட் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மீதமான சப்பாத்தி 5
  2. சர்க்கரை 1 கப்
  3. ஏலக்காய் தூள் சிறிது
  4. பால் பவுடர் 1/4 கப்
  5. பால் 3 டேபிள் ஸ்பூன்
  6. சர்க்கரை 3 டேபிள் ஸ்பூன்
  7. கோவா 1/4 கப்
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. சப்பாத்தியை மிக்ஸியில் தூளாக்கி கொள்ளவும்
  2. அதனுடன் கோவா சேர்த்து சிறிது பால் தெளித்து மிருதுவாக பிசைந்து வைக்கவும்
  3. பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து பாகு ரெடி செய்யவும் ஏலக்காய் சிறிது லெமன் ஜூஸ் பிழியவும்
  4. பிசைந்த சப்பாத்தியை எண்ணெயில் பொரித்து எடுத்து பாகில் ஊற வைத்து எடுக்கவும்
  5. உள்ளே ஸ்டஃப் செய்ய தேவையான பால் பவுடர் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து வாணலியில் கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்
  6. பின் ஊற வைத்த ஜாமூனை நடுவில் கீறி ஸ்டாபிங் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்