வீடு / சமையல் குறிப்பு / கோலா உருண்டை

Photo of Soya chunks balls by neela karthik at BetterButter
273
3
0.0(0)
0

கோலா உருண்டை

Apr-24-2018
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோலா உருண்டை செய்முறை பற்றி

மீல்மேக்கரை வைத்து கோலா உருண்டை ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மீல் மேக்கர் 1 கப்
  2. அரைக்க
  3. சோம்பு 1/4 ஸ்பூன்
  4. சீரகம் 1/4 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 2
  6. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  7. பொட்டுகடலை 1 ஸ்பூன்
  8. பூண்டு 2 பல்
  9. தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. அரைக்க தேவையான பொருட்களை வாணலியில் வதக்கி ஆற வைத்து உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்
  2. மீல் மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் விடவும்
  3. பின் அதனை பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று விடவும்
  4. அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து பிசைந்து உருண்டையாக பிடித்து பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்