வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி லட்டு

Photo of Leftover chapathi ladoo by neela karthik at BetterButter
271
2
0.0(0)
0

சப்பாத்தி லட்டு

Apr-24-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி லட்டு செய்முறை பற்றி

மீதமான சப்பாத்தியில் லட்டு ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • ப்லெண்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சப்பாத்தி 3
  2. சர்க்கரை 1/3 கப்
  3. பால் சிறிது
  4. ஏலக்காய் தூள் சிறிது

வழிமுறைகள்

  1. சப்பாத்தியை மிக்ஸியில் தூளாக்கி ஏலக்காய்தூள் சர்க்கரை சேர்க்கவும்
  2. பால் சிறிது சிறிதாக தெளித்து உருண்டையாக பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்