Photo of Ragi adai by Shalini Balamurugan at BetterButter
884
5
0.0(2)
0

Ragi adai

Apr-24-2018
Shalini Balamurugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Ragi adai செய்முறை பற்றி

ஒரு பாத்திரத்தில் கேப்பை மாவை எடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் தயார் செய்யவும். பிறகு ஒரு தோசை கல்லை அடுப்பில் வைக்கவும். மாவை சிறு பந்துகளாக உருட்டி கையில் எண்ணெய் விட்டு அதை வட்டமாக தட்டி காய்ந்த தோசை கல்லில் போட்டு இருபுறமும் நன்கு எண்ணெய் விட்டு வேக வைக்கவும். தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • ஸ்நேக்ஸ்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேப்பை மாவு - 1/2 கப்
  2. சின்ன வெங்காயம் - 10
  3. பச்சை மிளகாய் - 2
  4. சீரகம் - 1/4 டீஸ்பூன்
  5. தண்ணீர் - தேவையான அளவு
  6. உப்பு - தேவையான அளவு
  7. கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கேப்பை மாவை எடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் தயார் செய்யவும்.
  2. பிறகு ஒரு தோசை கல்லை அடுப்பில் வைக்கவும்
  3. மாவை சிறு பந்துகளாக உருட்டி கையில் எண்ணெய் விட்டு அதை வட்டமாக தட்டி காய்ந்த தோசை கல்லில் போட்டு இருபுறமும் நன்கு எண்ணெய் விட்டு வேக வைக்கவும்
  4. தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
mohan raj
Apr-24-2018
mohan raj   Apr-24-2018

Good to health, it's really easy to cook. It doesn't take much time to do It's very helpful for diabetes patients :grin::grin::grin::grin:

Manjula Mohanraj
Apr-24-2018
Manjula Mohanraj   Apr-24-2018

Good and easy healthy recipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்