Photo of Cappuccino in home by Dhibiya Anand at BetterButter
343
2
0.0(0)
0

காப்புசீனோ

Apr-24-2018
Dhibiya Anand
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காப்புசீனோ செய்முறை பற்றி

Easy to make in home

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஹாட் ட்ரிங்க்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. Instant காபி தூள் : 2 ஸ்பூன்
  2. சர்க்கரை 4 ஸ்பூன்
  3. தண்ணீர் 3 ஸ்பூன்
  4. பால் 250 Ml

வழிமுறைகள்

  1. காபி தூள் மற்றும் சர்க்கரை இரண்டையும் கலக்கவும்
  2. சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கவும்
  3. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து ஸ்பூனால் நன்கு கலக்கவும்
  4. கலர் மாறி Cream போல் ஆகும் வரை கலக்கவும்
  5. ஒரு கப்பில் இந்த Cream ஐ ஊற்றி பாலை நன்கு கொதிக்க வைத்து இதில் ஊற்றி மெதுவாக ஸ்பூனால் கலக்கவும்
  6. மேலே Cocoa powder கொண்டு அலங்கரித்து பரிமாறவும்
  7. Cappuccino ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்