வீடு / சமையல் குறிப்பு / பாக்கெட் சிக்கன் சவர்மா

Photo of Pocket  chicken shawarma by hajirasheed haroon at BetterButter
881
3
0.0(0)
0

பாக்கெட் சிக்கன் சவர்மா

Apr-24-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாக்கெட் சிக்கன் சவர்மா செய்முறை பற்றி

மாலை நேர ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு
  2. சிக்கன் 100 கிராம்
  3. கேரட்
  4. வெங்காயம்
  5. கோஸ்
  6. குடைமிளகாய்
  7. உப்பு
  8. மஞ்சள்தூள்
  9. பெப்பர் தூள்
  10. மயோனைஸ்
  11. தக்காளி சாஸ்
  12. சில்லிசாஸ்
  13. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பாக்கெட் செய்வதற்கு
  2. மைதா மாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 10 நிமிட ஊற விடவும்
  3. ஸ்ட்டபிங் செய்வதற்கு
  4. காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும் சிக்கன்துண்டுகளுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
  5. ஒரு பவுளில் காய்கள் வேக வைத்த சிக்கன்,மயோனைஸ் தக்காளி சாஸ்,சில்லிசாஸ்,உப்பு, பெப்பர்தூள் சேர்த்து கிளறவும்
  6. பாக்கெட் செய்ய மாவை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் முதலில் ஒரு உருண்டையைய் சப்பாத்தி வடிவில் தேய்த்துக் தனியாக எடுத்துக் கொள்ளவும்
  7. மற்றொரு மாவை சப்பாத்தி வடிவில் தேய்த்து சிறிய கின்னத்தால் வட்டமாக வெட்டிக் கொள்ளவும் அதன் நடுவில் செய்து வைத்துள்ள கலவையை வைக்கவும்
  8. முதலில் தேய்த்த சப்பாத்தியை அதன் மேலே மூடி அதே கிண்ணத்தால் அழுத்தவும் சிறிய பாக்கெட் களாக கிடைக்கும்
  9. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பாக்கெட் களை போட்டு பொறித்து எடுக்கவும்
  10. சூடான பாக்கெட் சவர்மா ரெடி இதனை மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்