வீடு / சமையல் குறிப்பு / கார்ன் சான்விச்

Photo of Corn sandwich by Gayathri Sayeeram at BetterButter
240
3
0.0(0)
0

கார்ன் சான்விச்

Apr-24-2018
Gayathri Sayeeram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கார்ன் சான்விச் செய்முறை பற்றி

மக்கா சோளம் வேக வைத்து உதிர்த்து கொள்ளவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் 1
  2. தக்காளி 2
  3. மக்கா சோளம் 1 கப்
  4. கேரட் 1 கப்
  5. மிளகுத்தூள் 1 ஸ்பூன்
  6. உப்பு
  7. வெண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  2. இதை பிரேட் நடுவில் வைத்து வெண்ணை சேர்த்து சூட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்