Photo of Karam thatai by Saivardhini Badrinarayanan at BetterButter
437
2
0.0(0)
0

கரம் தட்டை

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கரம் தட்டை செய்முறை பற்றி

சுவையான தட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா 1 கப்
  2. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  3. எள்ளு 1 மேஜைக்கரண்டி
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. வெங்காய ஊறுகாய் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் மைதாவை, உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும்.
  2. பின் கை பொறுக்கும் சூட்டில் மைதா மாவில் மிளகாய் தூள், எண்ணெய், எள்ளு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. சிறிய உரண்டைகளாக உருட்டி வட்டமாக தேய்த்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் ஒவொன்றாக போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  5. ஒரு தட்டில் அடுக்கி வெங்காய ஊறுகாய் வைத்து அதன் மேல் மற்றொன்று வைத்து பருகினால் மிகவும் அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்