Photo of Donuts by Akshara Thambiraj at BetterButter
336
2
0.0(0)
0

டோனட்ஸ்

Apr-24-2018
Akshara Thambiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டோனட்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா-2கப்
  2. சர்க்கரை - 2ஸ்பூன்
  3. ஈஸ்ட்-2 டீஸ்பூன்
  4. பால்-1கப்
  5. வெண்ணெய் - 25கிராம்
  6. உப்பு
  7. சாக்லேட் சாஸ்-அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் பால்(வெதுவெதுப்பான பால்), ஈஸ்ட், கொஞ்சம் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் விடவும்
  2. ஒரு பவுலில் வெண்ணெய்(உருக்கியது) சர்க்கரை, உப்பு, மாவு, ஈஸ்ட் கலவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. மாவை மூடி 3 மணி நேரம் விடவும்
  4. பிறகு மாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி நடுவில் துளை போட்டு வைக்கவும்
  5. எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  6. சாக்லேட் சாசினால் அலங்கரிக்கவும்.
  7. அல்லது சாக்லேட்டை உருக்கி டோனட் மேல் ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்